திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே மயங்கியவருக்கு சிபிஆர் கொடுத்து காப்பாற்றிய நபர்...!

Viral Video Heart Attack
By Nandhini Dec 21, 2022 11:02 AM GMT
Report

விமான நிலையத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே மயங்கியவருக்கு சிபிஆர் கொடுத்து காப்பாற்றிய நபர்...!

சிபிஆர் கொடுத்து காப்பாற்றிய நபர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், விமான நிலையத்தில் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தார். அப்போது, அங்கு நின்றுக்கொண்டிருந்த சிஐஎஸ்எஃப் ஜவான் என்பவர் சிபிஆர் செய்து அவரின் உயிரைக் காப்பாற்றினார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

heart-attack-airport-cpr-viral-video