நீண்ட நாட்களாகத் தாம்பத்திய உறவு இல்லையா?அப்போ இந்த வியாதி கண்டிப்பா உங்களுக்கு வரும்!
நீண்ட நாட்களாகத் தாம்பத்திய உறவு இல்லாமல் விலகி இருந்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தாம்பத்திய உறவு
ஆண் பெண் இருவருக்கும் இடையே எந்த உறவாக இருந்தாலும் நெருக்கம் அதிகரித்தால்தான் அந்த உறவின் பலம் அதிகரிக்கும். நெருக்கம் தான் அவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். காதல் உறவாக இருந்தாலும் சரி திருமண உறவாக இருந்தாலும் இன்பம் வெளிப்படும்.
மேலும் நீங்கள் துணை மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்பதைக் காட்டத் தாம்பத்திய உறவு நல்ல வாய்ப்பு என்று கூறலாம்.ஆனால் நீண்ட நாட்களாகத் தாம்பத்திய உறவு இல்லாமல் விலகி இருந்தால் நம் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கப்படும்.
இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.இயற்கையாகவே தாம்பத்திய உறவு மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், நாம் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது, ஆக்ஸிடாஸின் ,எண்டோர்பின் உள்ளிட்ட சில ஹார்மோன்கள் நம் உடலில் வெளியிடப்படுகிறது.
பாதிப்பு
இதனால் நமது மனநிலையை உயர்த்தி, பதற்றத்தைக் குறைத்து புத்துணர்ச்சியைத் தருகிறது.நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. குறிப்பாகத் தாம்பத்திய உறவில் இன்பத்தை மட்டுமல்ல நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
மேலும் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது நம்முடைய உடலில் ஆன்டிபாடிகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. ஆனால் நீண்ட நாட்களாகத் தாம்பத்திய உறவு இல்லாமல் விலகி இருந்தால் இந்த ஹார்மோன்கள் கவலை மற்றும் மனச்சோர்வை உண்டாகச் செய்கிறது.
மேலும் நீங்கள் உங்களை அறியாமலே மனச்சோர்வு மற்றும் தனிமையாக உணரும் அபாயம் உள்ளது. அந்த நேரங்களில் மன அழுத்தம், கோவம் போன்றவை அதிகளவு ஏற்படும்.