பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் - 50 லட்சம் இவருக்கு தானா?
விஜய் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
100 நாட்களை கடந்த பிக் பாஸ்
விஜய் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 6 இதில் 21 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
முதல் வாரம் முதல் கடைசி வாரம் வரை சண்டை, அன்பு, கண்ணீர், சமரசம், நட்பு, வாக்குவாதம் என சுவாரஸ்யமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் 100 நாட்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் டைட்டடில் வின்னர் யார் என்பது இன்று இரவு தெரியவர உள்ளது.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் பைனலிஸ்டாக வீட்டிற்குள் தற்போது சிவின், அசீம் மற்றும் விக்ரமன் உள்ளனர்.
டைட்டில் வின்னர் யார்?
இதிலிருந்து யாரோ ஓவருவரே பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் ஆகப்போகிறார் என்று இருந்தாலும் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட ஒரு போட்டியாளர் தான் டைட்டில் வின்னர்.
டைட்டில் வின்னர் பட்டத்தை பெறும் போட்டியாளருக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இதை பெற போகும் அந்த போட்டியாளர் அசீம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.போட்டியாளர் அசீம் தான் பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் ஆகப்போகிறார் என்று கூறப்படுகிறது.

அசீம்-க்கு இருக்கும் அதே ஆதரவு விக்ரமன், சிவினுக்கும் இருப்பதால் இருவரும் கூட வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
என்ன தான் வியூகங்கள் எழுந்தாலும் இன்று இரவு நடக்க போகும் இறுதி எபிசோட்டில் யார் அந்த டைட்டில் வின்னர் என்பது தெரியவரும்.
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம் IBC Tamil