பறக்கும் விமானத்தில் பயிற்சி பெண்ணுடன் உடலுறவு - தீயாய் பரவிய வீடியோ..!

Viral Video
By Thahir May 27, 2022 07:05 PM GMT
Report

விமானி ஒருவர் தன்னிடம் பயிற்சி பெறும் பெண்ணுடன் ஓடும் விமானத்தில் உடலுறவு செய்த வீடியோவை இணையத்தில் வைரலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் சசோவா விமான பள்ளியில் பணி புரியும் 28 வயது விமான பயிற்சி பெறும் பெண்ணுடன் செஸ்னா 172 என்ற விமானத்தில் வழக்கம் போல் பயிற்சி பயணம் மேற்கொண்டார்.


அப்போது அந்த ஆண் விமானி பெண் பயிற்சியாளரிடம் தன்னுடன் பறக்கும் விமானத்தில் பாலியல் உறவு கொள்ள வேண்டும் அதை நான் வீடியோ படம் பிடிக்கப் போகிறேன் என்றுள்ளார்.

இதற்கு அந்த பெண் முதலில் தயங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த விமானி கூடுதல் வகுப்பு எடுத்து நன்றாக பயிற்சி அளிப்பேன் என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணும் விமானியின் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்தார். விமானத்தை ஆட்டோ பைலட் மோட்டில் போட்டு இருவரும் ஓடும் விமானத்தின் காக்பிட் பகுதியில் பாலியல் உறவில் ஈடுபட்டு அதை வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரலானது. இது விமான பள்ளியின் நிர்வாகத்திற்கு தெரிய வரவே, விசாரணையில் சம்பந்தப்பட்ட இருவரையும் பள்ளியில் இருந்து நீக்கியுள்ளது.

அத்துடன் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என விமான பயிற்சி நிறுவனம் கூறியுள்ளது.

அத்துடன் விமானிகள் இதுபோன்ற அத்துமீறிலில் ஈடுபட்டால் உடனடி பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் திட்டவட்டமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.