ஹரிஷ் கல்யாணின் காதலி என்ன செய்கிறார் தெரியுமா? பரவும் தகவல்!

Harish Kalyan Only Kollywood Gossip Today Marriage
By Sumathi 1 மாதம் முன்

தனது காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு ஹரிஷ் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

ஹரீஷ் கல்யாண்

'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரீஷ் கல்யாண். 'பியர் பிரேமா காதல்' ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’, ஓ மனப் பெண்ணே’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென தனி இடத்தை தக்க வைத்தார்.

ஹரிஷ் கல்யாணின் காதலி என்ன செய்கிறார் தெரியுமா? பரவும் தகவல்! | Harish Kalyan Marriage Date Leaked

 தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் திருமணம் செய்ய உள்ள மணப்பெண்ணின் கரத்தை மட்டும் வெளியிட்டிருந்த நடிகர் ஹரிஷ் கல்யாண், தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் தான் திருமணம் செய்து கொள்ள உள்ள நர்மதா உதயகுமாரின் புகைப்படத்தை வெளியிட்டு தனது திருமணத்தை உறுதி செய்துள்ளார்.

திருமண தகவல்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நர்மதா உதயகுமார் என்ன செய்கிறார், திருமணம் எப்போது என்கிற தகவலை வெளியிடவில்லை. இந்நிலையில், ஹரிஷ் கல்யாணின் காதலி நர்மதா, ஐடி கம்பெனியின் பணியாற்றி வருவதாகவும்,

ஹரிஷ் கல்யாணின் காதலி என்ன செய்கிறார் தெரியுமா? பரவும் தகவல்! | Harish Kalyan Marriage Date Leaked

இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் வருகிற அக்டோபர் 28-ந் தேதி நடைபெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.