ரம்பா முதல் டிடி வரை..!! யாழில் இசை நிகழ்ச்சிக்கு வரும் திரை நட்சத்திரங்கள் - அனைவருக்கும் அனுமதி இலவசம்!!

Aishwarya Rajesh Yogi Babu Rachitha Mahalakshmi
By Karthick Dec 04, 2023 06:05 AM GMT
Report

ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி

hariharan-music-concert-in-srilanka-ramba-dd-atten

அன்பே அன்பே கொள்ளாதே, அவள் வருவாளா, என்னை தாலாட்ட வருவாளா, மின்னல் ஒரு கோடி என பல சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்தவர் பாடகர் ஹரிஹரன்.

hariharan-music-concert-in-srilanka-ramba-dd-atten

இந்நிலையில், NORTHERN UNIஇன் ஏற்பாட்டில் இவரது இசை நிகழ்ச்சி வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெறுகிறது. இது முற்றிலும் ரசிகர்களுக்கு இலவசமாக நடத்தப்பட்டும் நிகழ்ச்சியாகும்.

hariharan-music-concert-in-srilanka-ramba-dd-atten

இதற்கான டிக்கெட்ஸ், இனி வரும் நாட்களில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குழு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

ரம்பா முதல் டிடி வரை

வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும், Magic Home group யாழ் வருகையை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு, இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சியை ஹரிஹரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

hariharan-music-concert-in-srilanka-ramba-dd-atten

இந்நிகழ்ச்சியில் தமிழ் திரை நட்சத்திரங்களானரம்பா, யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சிவா, ரெடின் கிங்ஸ்லி, விஜய் டிவி புகழ், பாலா, அலியா மனசா - சஞ்சீவ், ரியோ, தொகுப்பாளினி டிடி, பாடகர் ஸ்வீதா, மோகன், ஸ்ரீநிஷா, இசை பேண்ட் நடத்தும் ஸ்டீபன் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.  

hariharan-music-concert-in-srilanka-ramba-dd-atten