பிரபல பாடகியுடன் காதலில் ஹர்திக் பாண்டியா? கசிந்த ரகசியம்!
ஹர்திக் பாண்ட்யா, பாடகி ஜாஸ்மின் வாலியாவுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் பரவி வருகிறது.
ஹர்திக் பாண்ட்யா
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா கிரீஸ் நாட்டில் தனது விடுமுறையை கழித்து வருகிறார். கடந்த மாதத்தில் நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் உடனான திருமண உறவில் இருந்து விலகினார்.
அதன்பின், நடாஷா ஸ்டான்கோவிக் தனது மகனுடன் செர்பியாவுக்கு திரும்பினார். இந்நிலையில், பாண்டியா புதிய காதலியுடன் நேரம் செலவிட்டு வருவது தெரிய வந்துள்ளது.
வைரல் ஃபோட்டோஸ்
கிரீஸில் பாண்டியா, தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்திற்கு முன் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதேபோல் பிரிட்டனைச் சேர்ந்த பாடகியான ஜாஸ்மின் வாலியாவும் அதே நீச்சல் குளம் முன் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது இருவரும் ஒரே நீச்சல் குளம் முன்பு புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், இன்ஸ்டாவில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பின் தொடர்கின்றனர்.
#HardikPandya Is dating actress and singer #JasmineWalia... And he is with her in greece for a vacation ?
— Aarya Jaykar ☕? (@AllIneedYou_Bae) August 13, 2024
And they are staying in a same villa also...I knew already that he is a playboy and cheap...and the all drama he was doing was all for sympathy and PR...SHAME ON HIM pic.twitter.com/yNLvFAmdiU
இதையறிந்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

viral video: பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்தை அசால்ட்டாக தூக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது? Manithan
