இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி

harbajan singh quarantined covid positive tested positive
By Swetha Subash Jan 21, 2022 10:06 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

“மிகவும் லேசான அறிகுறிகளுடன் இன்று எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்காரணமாக நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்.

கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.