வணக்கம் 2024 - மலர்ந்தது புத்தாண்டு - மகிழ்ச்சியுடன் கொண்டாடு..!

Tamil nadu
By Karthick Dec 31, 2023 06:30 PM GMT
Report

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பிறந்தது புத்தாண்டு

எதிர்பார்ப்பு - ஆவல் - ஆசை - கனவு என பலவற்றையும் சுமந்து கொண்டு ஆங்கில புத்தாண்டு 2024 பிறந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் எதோ ஒரு எதிர்பார்ப்புடன் ஆண்டை துவங்கும் அனைவரின் நாளெனங்களும் கைகூட வாழ்த்துக்கள்.

happy-new-year-2024-to-all-readers

Positive energy'யுடன் துவங்கும் எந்த ஒரு செயலும் நன்றாகவே நடக்கும் என்பதை போல, இந்த ஆண்டை புதிய ஆண்டை அனைவருமே நல்ல எண்ணங்களுடன் துவங்குவோம்.

happy-new-year-2024-to-all-readers

எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிந்தாலும், முயற்சிகள் தோற்றுப்போனாலும், இழப்புகள் சோகத்தில் தள்ளினாலும், துரோகமே நடந்தாலும் அதற்கெல்லாம் துவண்டுவிடாமல் மனதில் கொள்ளுங்கள் - Life has to go on.

happy-new-year-2024-to-all-readers

கடந்து போறது தான் வாழக்கை என்பதை தாண்டி கனவுகளை நோக்கி போவதே வாழ்க்கை என்பதையும் மனதில் கொண்டு இந்த ஆண்டு பயணியுங்கள். உங்கள் கனவுகள் கைகூடும். அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.