வணக்கம் 2024 - மலர்ந்தது புத்தாண்டு - மகிழ்ச்சியுடன் கொண்டாடு..!
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பிறந்தது புத்தாண்டு
எதிர்பார்ப்பு - ஆவல் - ஆசை - கனவு என பலவற்றையும் சுமந்து கொண்டு ஆங்கில புத்தாண்டு 2024 பிறந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் எதோ ஒரு எதிர்பார்ப்புடன் ஆண்டை துவங்கும் அனைவரின் நாளெனங்களும் கைகூட வாழ்த்துக்கள்.
Positive energy'யுடன் துவங்கும் எந்த ஒரு செயலும் நன்றாகவே நடக்கும் என்பதை போல, இந்த ஆண்டை புதிய ஆண்டை அனைவருமே நல்ல எண்ணங்களுடன் துவங்குவோம்.
எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிந்தாலும், முயற்சிகள் தோற்றுப்போனாலும், இழப்புகள் சோகத்தில் தள்ளினாலும், துரோகமே நடந்தாலும் அதற்கெல்லாம் துவண்டுவிடாமல் மனதில் கொள்ளுங்கள் - Life has to go on.
கடந்து போறது தான் வாழக்கை என்பதை தாண்டி கனவுகளை நோக்கி போவதே வாழ்க்கை என்பதையும் மனதில் கொண்டு இந்த ஆண்டு பயணியுங்கள். உங்கள் கனவுகள் கைகூடும்.
அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.