நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி

Diwali Narendra Modi
By Thahir Oct 24, 2022 03:46 AM GMT
Report

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து 

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அதிகாலை முதல் புத்தடை அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Happy Diwali to all the people of the country - PM Modi

தீபாவளி வெளிச்சம் மற்றும் பிரகசாத்துடன் தொடர்புடையது.இந்து மங்களகரமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும் மேலும் அதிகரிகட்டும்.

நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சிறப்பான தீபாவளியை கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.