சாலையில் படுத்துக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட நபர் - வைரலாகும் வீடியோ

Gujarat Viral Video
By Nandhini Feb 09, 2023 02:49 PM GMT
Report

குஜராத்தில் சாலையில் படுத்துக் கொண்டு ஒருவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

நூதன போராட்டத்தில் ஈடுபட்ட நபர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், குஜராத் மாநிலம் வாரணாசி தொகுதியில், மோசமான நிலையில் இருக்கும் சாலைகளை சரிசெய்ய வலியுறுத்தி, சாலையில் படுத்துக்கொண்டு ஒரு நபர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இவர் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

gujarat-protest-viral-video