வயல்வெளியில் ஜாலியாக வலம் வந்த சிங்கங்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Gujarat Viral Video
By Nandhini 2 மாதங்கள் முன்

குஜராத்தில் வயல்வெளியில் ஜாலியாக வலம் வந்த சிங்கங்களின் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வயல்வெளியில் ஜாலியாக வலம் வந்த சிங்கங்கள்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், குஜராத் மாநிலத்தில் சிங்கங்கள் ஜாலியாக வயல் வெளியில் சுற்றித் திரிந்துக்கொண்டிருக்கின்றன.

இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இது குறித்த வீடியோ வைரலாகி நெட்டிசன்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

gujarat-lion-viral-video