வயிறு வலி, மூட்டு வலிக்கு சூப்பரான தீர்வு இருக்கே!
health
pain
stomach
By Jon
அவசரகால உலகில் வாழும் நாம் சரியான நேரத்தில் சரியான உணவுகளை சாப்பிடுவதில்லை, சத்தான உணவுகளை நம்மை ஆரோக்கியமாக வைக்கும். மாறி வரும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றாற்போல் நமது உடலுக்கு நன்மையை வழங்கும் உணவுகளை விட்டுவிட்டு., கெடுதலை உண்டாக்கும் உணவுகளை சாப்பிட்டு வருகிறோம்.
இதனால் நம்மை பலவிதமான நோய்கள் வந்து அண்டுகின்றன, அதில் பெரும்பாலும் வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் ஏராளம். அவர்களுக்கெல்லாம் தீர்வாகும் ஆயுர்வேத கஷாயம் பற்றி விளக்குகிறார் மருத்துவர் கௌதமன்.