வறட்டு இருமலுக்கு சூப்பரான மருந்து
health
life
remedy
cough
By Jon
இருமல் என்பது நோய் அறிகுறியாகவும், ஏன் ஒரு நோயாகவும் கூட இருக்கலாம். வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், தொற்றுக்களால் ஏற்படும் இருமல், வாதப் பித்தங்களால் ஏற்படும் இருமல், இழைப்பால் ஏற்படும் இருமல் என இருமல் பல வகைப்படும்.
ஒவ்வொரு இருமலுக்கும் ஒவ்வொரு விதமான மருந்துகள் கொடுக்கப்படுவது போல, இக்காணொளியில் நாம் பார்க்கப் போவது வறட்டு இருமலையும், கக்குவான் இருமலையும் போக்கும் அருமருந்தைப் பற்றியது,