Wow... மழையில் நனைந்தபடி சைக்கிளிலில் இறக்கை விரித்து பறந்த முதியவர்... - வைரலாகும் வீடியோ
Viral Video
By Nandhini
மழையில் நனைந்தபடி சைக்கிளிலில் சென்ற முதியவர் ஒருவர் இறக்கை விரித்து பறந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மழையில் இறக்கை விரித்து பறந்த முதியவர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், முதியவர் ஒருவர் மழையில் நனைந்தபடி சைக்கிள் ஓடிச் செல்கிறார். மழையில் நனைந்த அவர் திடீரென இறக்கை விரித்து பறப்பது போல சாகசம் செய்து சைக்கிள் ஓடிச் சென்றுக்கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த அவர் பின்னால் வந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.