தாத்தாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த 12 வயது பேத்தி

india election tamilnadu grandfather
By Jon Mar 15, 2021 03:56 PM GMT
Report

மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து வாக்களிக்குமாறு அவரது பேத்தி பிரச்சாரம் மேற்கொண்டார் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து, அவரது மகன் வழி பேத்தியான அதிதி பிரசாரம் மேற்கொண்டார்.

6ம் வகுப்பு படித்து வரும் அதிதி, தனது தாத்தாவிற்கு வாக்களிக்குமாறும், தனது தாத்தாவின் பக்கம் நின்று இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ராஜன் செல்லப்பா வேட்பு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.