பேரக் குழந்தையுடன் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட எச்.ராஜா - வைரல்
H.Raja
viral-photo
புகைப்படம்
வைரல்
grandchild
எச்.ராஜா
By Nandhini
எச்.ராஜா ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் பி.ஜே.பி கட்சியின் அங்கமாக திகழ்ந்து வருகிறார்.
கடந்த 1989ம் ஆண்டு முதல் இவர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2001ம் ஆண்டு தமிழ்நாட்டின் காரைக்குடி தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் உதயப்பாவை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினரானார்.
தற்போது பாஜகவின் தேசிய செயலாளராக எச்.ராஜா இருந்து வருகிறார்.
இந்நிலையில், எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், தன்னுடைய பேரனுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பேரனுடன் ஓர் இனிய மாலைப்பொழுது… pic.twitter.com/G2Ap4WydmV
— H Raja (@HRajaBJP) March 30, 2022