12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி வெளியீடு

school student tamilnadu
By Jon Feb 17, 2021 07:22 PM GMT
Report

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 முதல் மே 21 வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தற்போது தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி மே 3ல் மொழிப்பாடம், மே 5ம் தேதி ஆங்கிலம், மே 7ம் தேதி கணினி அறிவியலில், மே 11ம் தேதி இயற்பியல், எக்கனாமிக்ஸ், 17ம் தேதி கணிதம், விலங்கியல், 19ம் தேதி உயிரியல், வரலாறு, 21ம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல் ஆகிய தேர்வு நடைபெறும்.

தேர்வு காலை 10:15 முதல் பிற்பகல் 1.15 மணி வரை மூன்று மணி நேரம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.


Gallery