ஆபாச பேச்சு என போலீசில் புகார் ... கடுப்பான ஜி.பி.முத்து வெளியிட்ட வீடியோ

Gp Muthu
By Petchi Avudaiappan Jun 26, 2021 04:59 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு கலாச்சாரத்தை சீரழிப்பதாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மற்றும் ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர்களிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஜி.பி.முத்து தனது ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முழு வீடியோவை காண: