அடையாளமே தெரியாமல் திருநங்கையாக மாறிய ஜிபி முத்து - வைரலாகும் ஃபோட்டோ!
GP Muthu
By Sumathi
2 years ago

Sumathi
in பிரபலங்கள்
Report
Report this article
ஜிபி முத்து நடித்துள்ள திரைப்பட போஸ்டர் வைரலாகி வருகிறது.
ஜிபி முத்து
டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவருக்கு டிக்டாக்கில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது.
தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் முதல் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்தார். முதல் வாரத்திலேயே மக்களின் பேவரைட் போட்டியாளராக மாறினார்.
வைரல் போஸ்டர்
ஆனால், நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றார்.
தற்போது, 'ஆர்வன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜி.பி.முத்து திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
You May Like This Video