இனி பணியில் செல்போன் பயன்படுத்தினால்.. அரசு ஓட்டுநர்களுக்கு பகீர் எச்சரிக்கை!!

Tamil nadu Governor of Tamil Nadu
By Swetha Dec 23, 2024 07:00 AM GMT
Report

செல்போன் பயன்படுத்தும் பேருந்து ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஓட்டுநர்

தமிழ்நாட்டில் சமீப காலமாகவே அரசு பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்துவதை வழக்காம உள்ளது. குறிப்பாக செல்போன் உபயோகித்தப்படியே பேருந்தை ஓட்டும் வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவியது.

இனி பணியில் செல்போன் பயன்படுத்தினால்.. அரசு ஓட்டுநர்களுக்கு பகீர் எச்சரிக்கை!! | Govt Bus Drivers Do Not Use Phone Tn Govt Warns

இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என கண்டனம் எழுந்தது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்றும் அலட்சியமாக இருக்கும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

அரசு பேருந்துகளில் தப்பி தவறியும் இதை பண்ணாதீங்க.. ஓட்டுநருக்கு தான் ஆபத்து!

அரசு பேருந்துகளில் தப்பி தவறியும் இதை பண்ணாதீங்க.. ஓட்டுநருக்கு தான் ஆபத்து!

எச்சரிக்கை

இந்த நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

இனி பணியில் செல்போன் பயன்படுத்தினால்.. அரசு ஓட்டுநர்களுக்கு பகீர் எச்சரிக்கை!! | Govt Bus Drivers Do Not Use Phone Tn Govt Warns

இந்த உத்தரவு ஓட்டுநர்களுக்கு தெரியும்படி அனைத்து நோட்டீஸ் போர்டுகளில் குறிப்பிட வேண்டும் என்று போக்குவரத்து மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.