தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்தார் - அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்
M K Stalin
Government of Tamil Nadu
R. N. Ravi
Governor of Tamil Nadu
Thangam Thennarasu
By Thahir
தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே ஆளுநர் வெளியேறியதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்
சட்டப்பேரவையில் தான் படிக்க இருந்த உரைக்கு 7 ஆம் தேதியே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். உரையை ஆளுநர் படிக்கும் முன்பே அது அவருக்கு அனுப்பப்பட்டதாக தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ஆளுநர் தனது உரையில் சமூகநீதி, சமத்துவம் போன்ற வார்த்தைகளை தவிர்த்துள்ளார் என்றார்.
அரசின் உரையில் ஆளுநர் மாற்றம் செய்வது மரபை மீறிய செயல் ஆகும்.