அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல்: சிவகங்கையில் பதற்றம்
By Fathima
காளையார் கோவில் மருது பாண்டியர் குருபூஜைக்கு சென்றவர்கள் சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் அரசுப் பேருந்தின் முன் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.