பாக்கியலட்சுமி கோபியின் “காத்து வாக்குல ரெண்டு காதல்” - வைரலாகும் போஸ்டர்
பாக்கியலட்சுமி சீரியலில் வரும் கோபியின் கதாபாத்திரத்தை வைத்து இணையத்தில் மீம் ஒன்று வைரலாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல சீரியலான பாக்கியலட்சுமி ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இதன் நாயகன் கோபி குடும்பத்திற்காக மனைவியை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறான். அந்த சமயத்தில் கோபியை சந்திக்கும் முன்னாள் காதலி மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது.
இதற்காக கோபி செய்யும் தகிடு தத்தங்கள், குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைக்கும் பாக்யா என விறுவிறுப்பாக எடுத்து செல்கிறது. ஒரு பக்கம் பாக்யாவை எப்படி விவாகரத்து செய்வது என யோசனை, மற்றொரு பக்கம் அப்பாவின் இப்படியான நிலைமைக்கு நாம் காரணமாகி விட்டோமே என்ற குற்றவுணர்வு என கோபியின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் போஸ்டர் வெளியாம்ன நிலையில் அதில் 3 பேரின் படத்திற்கு பதிலாக நயன்தாரா, சமந்தா கேரக்டரில் பாக்யா, ராதிகாவையும் விஜய் சேதுபதி கேரக்டரில் கோபியையும் வைத்து மீம்ஸ்கள் வைரலாகியுள்ளது.
பிரிட்டனில் ஆளும் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல்: பதவி விலகுகிறார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...! IBC Tamil
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan