இதை மட்டும் கூகுளில் தேடிராதீங்க.. அக்கவுண்ட் காலி ஆகிரும் - கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

Google
By Sumathi Oct 15, 2023 04:37 AM GMT
Report

கூகுளில் எந்த விஷயங்களை தேடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.

கூகுள்

பார்டைம் ஜாப், ரிமோட் வொர்க் என்றும் லட்சங்களில் சம்பளம் என்ற வாசகங்களை நம்பி அதனை க்ளிக் செய்யாதீர்கள். அக்கவுண்டில் கடைசியில் ஜீரோதான் மிஞ்சும்.

இதை மட்டும் கூகுளில் தேடிராதீங்க.. அக்கவுண்ட் காலி ஆகிரும் - கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! | Google Serch List Can Empty Your Pocket

வங்கிகளின் கஸ்டமர் கேர் நம்பர்களையோ அமேசான், பிளிப்கார்ட், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கஸ்டமர் கேர் சப்போர்ட் எண்களை கூகுளில் தேடக்கூடாது. அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பார்த்துக்கொள்ளலாம்.

தேட வேண்டாம்..

கிரிப்டோ வேலட்களில் 12 முதல் 14 ரேண்டம் வார்த்தைகளை கொண்ட 'seed phrase' இருக்கும் அதை பயன்படுத்துவதால் மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும். நிதி அந்தஸ்தை தெரிந்து கொள்வதற்கு கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் அறிக்கை முக்கியமானதாக உள்ளது.

இதை மட்டும் கூகுளில் தேடிராதீங்க.. அக்கவுண்ட் காலி ஆகிரும் - கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! | Google Serch List Can Empty Your Pocket

அதனை இணையத்தில் தேடுவதை தவிர்ப்பது நல்லது. ரிசர்வ் வங்கியின் அங்கீரிக்கப்பட்ட கிரெடிட் பியூரோ நிறுவனங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தொழில் நிறுவனங்களின் தொடர்புகள் மற்றும் பழைய நண்பரை பற்றிய விவரங்களை சமூக வலைதளங்களில் ஆராயம். கூகுளில் தேடுவது அக்கவுண்டை பாதிக்கும் என்றும் கூறலாம்.  

இதையெல்லாமா கூகுளில் தேடியிருக்காங்க.. 2004 முதல் அதிகம் தேடப்பட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

இதையெல்லாமா கூகுளில் தேடியிருக்காங்க.. 2004 முதல் அதிகம் தேடப்பட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!