‘ஜனவரி வரை வீட்டில் தான்’ - கூகுள் நிறுவனத்தில் அசத்தல் அறிவிப்பு
google
workfremhomeperiodextend
By Petchi Avudaiappan
கூகுள் நிறுவனம் தங்களது பணியாளர்களான வொர்க் ஃப்ரம் ஹோம் கால அளவை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக உலகம் முழுவதுமுள்ள நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்ய அறிவுறுத்தி வருகிறது.
கொரோனா முதல் அலை, 2ஆம் அலை என கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே பெரும்பாலானோர் வீட்டிலிருந்து பணியாற்றி வருகின்றனர். இதனிடையே அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வரை ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்றும், அழைக்கப்படுவதற்கு முன் சுமார் ஒருமாதம் வரை
கொடுக்கப்படும் எனவும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.
இதனால் கூகுள் நிறுவன ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.