ஒரே நாளில் ரூ.10,000 உயர்ந்த தங்கம்! வெள்ளி 25,000 ரூபாய்

Daily Gold Rates
By Fathima Jan 29, 2026 05:24 AM GMT
Report

இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 10,000 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது தங்கம்.

சமீபநாட்களாக காலை, மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை உயர்ந்து பேரதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

இன்று மட்டும் சவரனுக்கு 9520 ரூபாய் அதிகரித்து ரூ.1,34,400க்கு விற்பனை செய்யப்படுகிறது, கிராம் ஒன்றுக்கு ரூ.1,190 அதிகரித்து ரூ.16,800க்கு விற்பனையாகிறது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் 25,000 ரூபாய் அதிகரித்து பார் வெள்ளி 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது, கிராம் ரூ.425.  

ஒரே நாளில் ரூ.10,000 உயர்ந்த தங்கம்! வெள்ளி 25,000 ரூபாய் | Gold Rate 10000 Increased One Day