சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

Daily Gold Rates Gold
By Thahir Jan 29, 2023 02:15 AM GMT
Report

சென்னையில், தற்போதைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்வு 

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,800-க்கு விற்பனையானது.

Gold prices keep increasing

சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.20 க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 குறைந்து ரூ.74,200-க்கும் விற்பனையானது.