திடீரென குறைந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!

Tamil nadu Chennai
By Thahir Jul 31, 2023 06:04 AM GMT
Report

சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

சவரனுக்கு ரூ.120 குறைந்தது

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,550க்கும், ஒரு சவரன் ரூ.44,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold prices fell by Rs.120 per quintal

மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.