அடி ஆத்தி..ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை - பொதுமக்கள் அதிர்ச்சி

Chennai Today Gold Price Daily Gold Rates
By Thahir Apr 04, 2023 05:21 AM GMT
Report

தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவு திடீரென விலை உயர்ந்துள்ளது.

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold prices at record highs

ஆபரணத் தங்கம் சென்னையில் கிராமுக்கு ரூ.65 விலை உயர்ந்து ரூ.5,600-க்கு விற்பனையாகிறது. மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து 377.80க்கு விற்பனை.

சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆபரணத் தங்கம் விலையேற்றம் கண்டுள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.