வாரத்தின் முதல் நாள் அதிரடியாக குறைந்த தங்க விலை
Today Gold Price
By Fathima
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.
ஈரான்- இஸ்ரேல் அமெரிக்கா போரின் காரணமாக கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலையில் சரிவு இருந்து கொண்டே உள்ளது.
தங்கத்தின் விலை சவரனுக்கு 5360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,03,600ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு 670 ரூபாய் குறைந்து 12,950 ரூபாய்க்கு விற்பனையாகிறது, வெள்ளி விலையில் கிலோவுக்கு 15,000 ரூபாய் குறைந்து கிலோ 2,35,000க்கும் விற்பனையாகிறது.
