இன்று குறைந்த தங்கத்தின் சவரன் விலை - எவ்வளவுன்னு தெரியுமா? இதோ...
தங்கம் சவரன் இன்று ரூ.280 குறைந்தது -
சமீப மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. கடந்த 9-ம் தேதி பவுன் விலை ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அன்று 1 பவுன் தங்கம் ரூ.42,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று அதிரடியாக பவுன் ரூ.280 குறைந்து, ரூ.42,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,345க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம் -
1 கிராம் - ரூ. 5,345
8 கிராம் - ரூ. 42,760
10 கிராம் - ரூ. 53,450
100 கிராம் - ரூ.5,34,500
இன்றைய வெள்ளியின் விலை -
நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.75க்கு விற்பனையானது.
இன்று வெள்ளி 1 கிராம் ரூ.0.40 குறைந்து கிராமுக்கு ரூ.74.60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 74,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம் -
1 கிராம் - ரூ.74.60
8 கிராம் - ரூ.596.80
10 கிராம் - ரூ.746
100 கிராம் - ரூ.7,460
1 கிலோ - ரூ.74,600