இன்று குறைந்த தங்கம் விலை.... - விலை நிலவரம் இதோ...!

Tamil nadu Chennai Today Gold Price Daily Gold Rates Gold
By Nandhini Jan 25, 2023 08:13 AM GMT
Report

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருப்பதால் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

இன்றைய தங்கத்தின் விலை -

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,355க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.10 குறைந்து ரூ.5,345க்கு விற்பனை ஆகிறது.

அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.42,840க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.80 குறைந்து ரூ.42,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

gold-price-today-chennai

இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம் -

1 கிராம் - ரூ. 5,345

8 கிராம் - ரூ. 42,760

10 கிராம் - ரூ. 53,450

100 கிராம் - ரூ.5,34,500

இன்றைய வெள்ளியின் விலை -

நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.74க்கு விற்பனையானது. இன்று அதே விலையில் கிராமுக்கு ரூ.74 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் -

1 கிராம் - ரூ.74

8 கிராம் - ரூ.592

10 கிராம் - ரூ.740

100 கிராம் - ரூ.7,400

1 கிலோ - ரூ.74,000