இன்று ஒரே நாளில் தங்கத்தின் சவரன் விலை ரூ.112 உயர்ந்தது...!
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருப்பதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது.
இன்றைய தங்கத்தின் விலை -
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,236க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.11 உயர்ந்து ரூ.5,250க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.41,888க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.112 அதிகரித்து ரூ.41,824க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம் -
1 கிராம் - ரூ. 5,250
8 கிராம் - ரூ. 42,000
10 கிராம் - ரூ. 52,500
100 கிராம் - ரூ.5,25,000
இன்றைய வெள்ளியின் விலை -
நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.74க்கு விற்பனையானது. இன்று அதே விலையில் ரூ.74 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் - ரூ.74
8 கிராம் - ரூ.592
10 கிராம் - ரூ.740
100 கிராம் - ரூ.7,400
1 கிலோ - ரூ.74,000
வரலாற்றில் முதன்முறையாக - நாட்டில் நடந்த பாரிய மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கு விளக்கமறியல் IBC Tamil
போதைப்பொருள் சூத்திரதாரி பாசிக்கின் துபாய் தங்க வியாபாரம்! இலங்கையில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள் IBC Tamil