இன்றைய தங்கம் விலை எவ்வளவுன்னு தெரியுமா? இதோ...
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
இன்றைய தங்கத்தின் விலை -
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.4,936க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை 1 கிராம் ரூ.19 உயர்ந்து ரூ.4,955க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.39,488க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை 1 சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று 22 கேரட் தங்கம் விலை நிலவரம் -
1 கிராம் - ரூ. 4,955
8 கிராம் - ரூ.39,640
10 கிராம் - ரூ.49,550
100 கிராம் - ரூ.4,95,500
இன்றைய வெள்ளியின் விலை -
நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.68 க்கு விற்பனையானது. இன்று ரூ.80 பைசா உயர்ந்து ரூ.69.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 69,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் - ரூ.69.80
8 கிராம் - ரூ.558.40
10 கிராம் - ரூ.698
100 கிராம் - ரூ.6,980
1 கிலோ - ரூ.69,800