உச்சத்தைத் தொடும் தங்கம் விலை - கலக்கத்தில் மக்கள்

Today Gold Price Daily Gold Rates Gold
By Nandhini Nov 17, 2022 06:30 AM GMT
Report

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இன்றைய தங்கத்தின் விலை

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.4,970க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.20 குறைந்து ரூ.4,950க்கு விற்பனை ஆகிறது.

அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.39,760க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலையில் ரூ.160 குறைந்து ரூ.39,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

gold-price-today-chennai

இன்று 22 கேரட் தங்கம் விலை நிலவரம்

1 கிராம் - ரூ. 4,950

8 கிராம் - ரூ.39,600

10 கிராம் - ரூ.49,500

100 கிராம் - ரூ.4,95,000

இன்றைய வெள்ளியின் விலை

நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.68.50க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலை ரூ.1.30 பைசா குறைந்து ரூ.67.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 67,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 கிராம் - ரூ.67.20

8 கிராம் - ரூ.537.60

10 கிராம் - ரூ.672

100 கிராம் - ரூ.6,720

1 கிலோ - ரூ.67,200