சென்னையில் இன்று குறைந்த தங்கம் விலை - எவ்வளவுன்னு தெரியுமா? இதோ...

Chennai Today Gold Price Daily Gold Rates Gold
By Nandhini Nov 04, 2022 06:21 AM GMT
Report

சென்னையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை சற்று படிப்படியாக விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. ங

இன்றைய தங்கத்தின் விலை

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.4,715க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.9 குறைந்து ரூ.4,706-க்கு விற்பனை ஆகிறது.

அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.37,720க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலையில் ரூ.72 குறைந்து ரூ.37,648க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

gold-price-today-chennai

இன்றைய வெள்ளியின் விலை

வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.64க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றம் இல்லாமல் ரூ.64க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 64,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.