சென்னையில் இன்று குறைந்த தங்கம் விலை - எவ்வளவுன்னு தெரியுமா? இதோ...

Chennai Daily Gold Rates Gold
By Nandhini Nov 01, 2022 05:47 AM GMT
Report

சென்னையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை சற்று படிப்படியாக விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

இன்றைய தங்கத்தின் விலை

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.4,715க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் 1 கிராம் விலை 10 ரூபாய் குறைந்து ரூ.4,705-க்கு விற்பனை ஆகிறது.

அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.37,720க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று ஒரு சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.37,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய வெள்ளியின் விலை

வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.63க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலையில் 70 பைசா உயர்ந்து ரூ.63.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 63,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

gold-price-today-chennai