சென்னையில் இன்று அதிகரித்த தங்கம் விலை - எவ்வளவுன்னு தெரியுமா? இதோ...
சென்னையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை சற்று படிப்படியாக விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
இன்றைய தங்கத்தின் விலை
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.4,705க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் 1 கிராம் விலை 10 ரூபாய் அதிகரித்து ரூ.4,715-க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.37,640க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.37,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய வெள்ளியின் விலை
வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.63க்கு விற்பனையானது.
இன்று வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் ரூ.63க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 63,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan