Thursday, Apr 10, 2025

சென்னையில் ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...!

Chennai Today Gold Price Daily Gold Rates
By Nandhini 2 years ago
Report

சென்னையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்தது.

சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.20 குறைந்து, ரூ.4,665க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் கிராம் ரூ.75 உயர்ந்து ரூ.4,740-க்கு விற்பனை ஆகிறது.

அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.37,320க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று ஒரு சவரன் ரூ.600 உயர்ந்து, ரூ.37,920க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை

வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.61.50க்கு விற்பனையானது. இன்று வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.2.30 பைசா உயர்ந்து, ரூ.63.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ ரூ. 63,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold-price-today-chennai