Saturday, Jul 5, 2025

தங்கம் விலை நிலவரம் - விடுமுறை நாளான இன்று எவ்வளவு தெரியுமா?

Tamil nadu Today Gold Price
By Sumathi 2 years ago
Report

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் 

தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.

தங்கம் விலை நிலவரம் - விடுமுறை நாளான இன்று எவ்வளவு தெரியுமா? | Gold Price Today 26 03 23

கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களாக அதிகரித்த நிலையில் இன்று விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.

விலை நிலவரம்

அதன் அடிப்படையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.44,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,550க்கு விற்பனையாகிறது.

மேலும் வெள்ளி விலையை பொறுத்தவரை கிராம் ரூ. 76க்கு விற்பனை ஆகிறது. மேலும் 1 கிலோ வெள்ளி 76,000க்கும் விற்பனை ஆகிறது.