இப்படி எகிறிட்டே போனா எப்படி - தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

Tamil nadu Today Gold Price
By Sumathi 2 வாரங்கள் முன்
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து விற்பனையாகிறது.

தங்கம் விலை

தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.

இப்படி எகிறிட்டே போனா எப்படி - தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? | Gold Price Today 18 03 23 Increased

கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன் விளைவாக கடந்த சில தினங்களாக விலை உச்சம் கண்டு வருகிறது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,560க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ரூ.44,480க்கும் விற்கப்படுகிறது.

உயர்வு

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 காசுகள் அதிகரித்து ரூ.74.40க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதுமே தங்கம் விலை உயர்வுக்கான காரணம் என்று தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.