அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
Today Gold Price
Daily Gold Rates
By Sumathi
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று(மார்ச் 10) 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.41,520-க்கு விற்பனை ஆகிறது.
உயர்வு
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,190க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து ரூ.67.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.