தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்வு - பெண்கள் அதிர்ச்சி

Chennai
By Thahir Oct 04, 2022 06:50 AM GMT
Report

தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்ததால் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்கம் விலை உயர்வு 

அந்த வகையில், இன்று ஆயுதபூஜையன்று தங்கம் விலை மேலும் அதிகரித்து வானை எட்டியுள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்வு - பெண்கள் அதிர்ச்சி | Gold Price Rises In One Day

சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,200-க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளியின் விலை, ரூ.4.20 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.70-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.