சரசரவென்று உயர்ந்த தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்..!
Chennai
Daily Gold Rates
By Thahir
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
உயர்ந்தது தங்கம் விலை
சென்னையில் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,560க்கும், கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.5,570க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ.81-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.