கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரன் 42 ஆயிரத்தை தாண்டியது

Chennai Today Gold Price Daily Gold Rates
By Thahir Jan 09, 2023 10:32 AM GMT
Report

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

ஒரு சவரன் 42 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 39 ரூபாய் உயர்ந்து ரூ.5260க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ 312 அதிகரித்து ரூ. 42 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரன் 42 ஆயிரத்தை தாண்டியது | Gold Price Rate Hike

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5622.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44976.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூபாய் 74.90 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74900.00 எனவும் விற்பனையாகி வருகிறது