தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

Price Shock Public Gold Hike
By Thahir Apr 13, 2022 05:43 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.39.896-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் விலை ரூ.4,987-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.10 அதிகரித்து ரூ.73.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.320 உயர்ந்துள்ளதால் ஒர சவரன் நகை 40 ஆயிரத்தை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.