தங்கம் விலை சவரனுக்கு 248 ரூபாய் உயர்வு..!
Chennai
By Thahir
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 அதிகரித்து 38,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,786க்கும்,சவரனுக்கு ரூ.38,288க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் துாய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,185க்கும் சவரன் ரூ.41,180க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,040 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று ரூ.38,288க்கு விற்பனை செய்யப்படுகிறது.இது நேற்றைய விலையை காட்டிலும் ரூ.248 அதிகம்.
வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.65.90 காசுகளுக்கும்,கிலோ ரூ.65.900க்கும் விற்பனையாகிறது.