ஒரே நாளில் உயர்ந்த தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் நகை பிரியர்கள்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ருபாய் அதிகரித்துள்ளதால் பெண்கள் மற்றும் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து்ளளனர்.
தங்கத்தின் பங்கு
தங்கம் என்றாலே இல்லத்தரசிகள் மனதில் மகிழ்ச்சி பெருகுகக்கூடிய ஒன்றாகும் .ஏனென்றால் தங்கம் என்பது விலை உயர்ந்த ஒருபொருள் மட்டுமல்லாமல் நம் அங்கத்தில் ஒன்றாக இருக்கக்கூடியவை தங்கமாகும் .

தங்கம் என்பது அந்த அளவிற்கு நாம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது .நாட்டில் பொருளாதாரத்திற்கு பெரும்பங்கு வகிக்கிறது இந்த தங்கம் .
அப்படிப்பட்ட தங்கத்தில் விலை சூழலுக்கு ஏற்றவாறு ஏற்றத்துடனும் இறகத்துடனும் காணப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்று தங்கத்தில் விலை சற்று உயர்ந்துள்ளது.
உயர்ந்தது தங்கம் விலை
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 அதிகரித்துள்ளது .சவரனுக்கு ரூ 200 உயர்ந்து ரூ 38,640 அகா விற்பனை செய்யயப்படுகிறது .
22 கேரட் தங்கம் ஒருகிராமுக்கு ரூ 25 உயர்ந்து 4,830 க்கு விற்பனையிலுள்ளது . 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 41,856 க்கும் ,ஒரு கிராம் தங்கம் 5,232 விற்பனை செய்யப்படுகிறது.மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 61.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது .
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan